கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு..!!

3 days ago 4

கும்பகோணம்: கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. முதல்முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

The post கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article