கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்க மசோதா: வேந்தராக முதல்வர் இருப்பார் என அறிவிப்பு

2 weeks ago 3

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி நேரமில்லா நேரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர்.

Read Entire Article