குமரியில் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை

3 months ago 25

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகள், இல்லங்களை 10 நாளில் பதிவுசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 10 நாட்களுக்குள் விடுதிகளை பதிவுசெய்யாவிட்டால் உரிமம் ரத்துசெய்யப்படும். தமிழ்நாடு அரசின் http://tnswp.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

The post குமரியில் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article