குமரி ரயிலில் 3 கிலோ உலர் கஞ்சா சிக்கியது

1 week ago 6


குமரி: கன்னியாகுமரிக்கு வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் 3.1 கிலோ உலர் கஞ்சா சிக்கியது. ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த நபர் யார் என்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குமரி ரயிலில் 3 கிலோ உலர் கஞ்சா சிக்கியது appeared first on Dinakaran.

Read Entire Article