குமரி: குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சி மற்றும் மல்லிகை பூக்களின் விலை குறைந்தது. ஒரு கிலோ ரூ.2000க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ – ரூ.1,100க்கும், மல்லிகைப்பூ ரூ. 1,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post குமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை குறைவு..!! appeared first on Dinakaran.