குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

12 hours ago 4

நீலகிரி: குன்னூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

The post குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article