குண்டேரிப்பள்ளம் நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

3 months ago 20

ஈரோடு: குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வினோபா நகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திரா நகர், மோதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.

The post குண்டேரிப்பள்ளம் நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article