குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் ஏற்பாடுகள் தீவிரம்

2 months ago 17

முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருவதை முன்னிட்டு, குன்னூரில் தீவிர அங்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரும் 27-ம் தேதி வருகிறார். இதையொட்டி, உதகை தீட்டுக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் தளம் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Read Entire Article