பேரணாம்பட்டு, மே 5: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் குக்கரில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் வேலூர் எஸ்பி நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
The post குக்கரில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது வேலூர் எஸ்பி நேரில் விசாரணை பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் appeared first on Dinakaran.