கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் புதிய அப்டேட்

3 months ago 22

சென்னை,

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

கடந்த ஆண்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று (அக்டோபர் 17) தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Coming in hot tomorrow #RevolverRitaTitleTeaser from tomorrow https://t.co/qRdAbLJmzp

— Keerthy Suresh (@KeerthyOfficial) October 16, 2024

Read Entire Article