கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை -கோர்ட்டு அதிரடி

4 weeks ago 3

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நாகர்கோவில் கோர்ட்டு இந்த தீர்ப்பினை அளித்துள்ளது. எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் உட்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை, 100 ரூபாய் அபராதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article