கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஒளிரும் சென்னை விமான நிலையம்... பயணிகள் உற்சாகம்
3 weeks ago
10
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது.
விடுமுறையை முன்னிட்டு விமானத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் ஏராளமானோர், மின்விளக்கு அலங்காரங்களை உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.