கிறிஸ் கேல், விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
5 months ago
20
145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி நாளைய 3-ஆம் நாள் ஆட்டத்தில் கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கிடையே காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.