கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். போச்சம்பள்ளியில் மாணவியை அதே பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர்.
The post கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கு: வழக்கறிஞர்கள் முடிவு appeared first on Dinakaran.