கிரிக்கெட் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த ரச்சின் ரவீந்திரா..!
1 month ago
6
ரச்சின் ரவீந்திராவின் அற்புதமான சதம் நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரைப் பெற உதவியது. அது மட்டுமல்லாமல், இன்றைய போட்டியில் அடித்த சதம் மூலம் பல சாதனைகளைச் சமன் செய்தார்.