கிரஷர் உரிமையாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

3 hours ago 1

திருவாரூர்: திருவாரூரில் கிரஷர் உரிமையாளர்களை கண்டித்து அரசு ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் விலை உயர்த்தியதைக் கண்டித்து 2000-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post கிரஷர் உரிமையாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article