மதுரை: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசு தரப்பு பதிலை ஏற்று வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் செய்ய பணியாளர்களை நியமிக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது.
The post அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் செய்ய பணியாளர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.