காஷ்மீர்: எல்லைப் பகுதியில் அமைதி திரும்பிய நிலையில் ஜம்மு காஷ்மீர் ரியாஸியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு பள்ளிகள் ரியாஸியில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
The post காஷ்மீர்: ரியாஸியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு appeared first on Dinakaran.