டெல்லி: 2024-25 நிதியாண்டின் 4வது காலாண்டில் ரூ.8,470 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. 2023-24ன் 4ம் காலாண்டு லாபமான ரூ.17,407 கோடியைவிட கடந்த காலாண்டில் லாபம் 51% சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 2024-25 நிதியாண்டின் 4வது காலாண்டில் ரூ.8,470 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.