ஸ்ரீநகர் : காஷ்மீரின் புல்வாமாவில் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது ராணுவம். டிரால் பகுதியில் காலை முதல் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்த தகவல் அடிப்படையில் ராணுவம் சோதனை செய்து வந்தது. பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். வெகுநேரம் நீடித்த சண்டையில் 3 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது.
The post காஷ்மீரின் புல்வாமாவில் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!! appeared first on Dinakaran.