சென்னை : நாம் எந்த நாட்டுடனும் போட்டி போடவில்லை; நாட்டுக்கு என்ன தேவையோ அதை செய்கிறோம் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், “இந்தியா – பாக். தாக்குதலின் போது அனைத்து செயற்கைகோள்களும் நன்றாக வேலை செய்தன. வரும் 18ம் தேதி 101 வது ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளோம்,”என்றார்.
The post இந்தியா – பாக். தாக்குதலின் போது அனைத்து செயற்கைகோள்களும் நன்றாக வேலை செய்தன : இஸ்ரோ appeared first on Dinakaran.