பெங்களூரு: காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் விவசாயம் நிலம் 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
The post காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டோம்: கர்நாடக துணை முதல்வர் appeared first on Dinakaran.