காவலர் போதையில் இருந்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்.. சாரி கேட்ட காவலர்

4 months ago 33
ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே சோதனை சாவடியில் காவலர் ஒருவர் மதுபோதையில் சரக்கு வாகன ஓட்டுநரை தாக்கியதாக வாகன ஓட்டுநர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பிய நிலையில், அந்தக் காவலர் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சின்னப்பள்ளம் பகுதியில் உள்ள சோதனைச்சாவடிக்கு வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திய காவலர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 2 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு தாக்கியதாக வாகன ஓட்டுநர்கள் குற்றம்சாட்டிய நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article