கால்வாயில் சபீதா கல்லூரி கழிவு நீரை கொட்டுவதாக துரைமுருகன் புகார்

4 months ago 16
பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் செல்லும் கால்வாயில் சபீதா கல்லூரி கழிவுநீர் முழுவதும் கலப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காட்பாடி அடுத்த சேனூர் பகுதியில் சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கியபின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
Read Entire Article