கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

3 months ago 23
தெலுங்கானாவின் சிவம்பேட்டையில், சாலையோர மரத்தில் மோதிய கார் அருகில் இருந்த கால்வாயில் உருண்டு கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமியர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். ரத்தினபுரி தாண்டா கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் சித்திப்பேட்டில் உள்ள உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். வேகமாகச் சென்ற கார் சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கி நிலைதடுமாறியதாகக் கூறப்படுகிறது.
Read Entire Article