சென்னை: சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம் கோரியுள்ளது. OMR மற்றும் ECR இடையே 471 கோடியில் 4375 ஏக்கரில் அமைகிறது; ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ளநீரை சேமிக்கும் வகையிலும் 1.6 டிஎம்சி கொள்ளவுடன் இந்த நீர்த் தேக்கம் அமைய உள்ளது
The post சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம் appeared first on Dinakaran.