காட்டு யானையின் வயிற்றில் கிலோ கணக்கில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள்

6 hours ago 3

கோவை: கோவை மாவட்டம் மருதமலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காட்டு யானையின் பிரேத பரிசோதனை தொடங்கியது. யானையின் வயிற்றில் இறந்த நிலையில் ஆண் குட்டி யானை மற்றும் கிலோ கணக்கில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது. 4 நாட்களாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பெண் காட்டுயானை உயிரிழந்தது.

The post காட்டு யானையின் வயிற்றில் கிலோ கணக்கில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் appeared first on Dinakaran.

Read Entire Article