காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். தொழிற்சங்கம் அமைக்க அனுமதி கோரி போராடிய சாம்சங் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 3 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்த ஆலை நிர்வாகத்தை கண்டித்து சக ஊழியர்கள் போராட்டம் நடைபெறுகிறது.
The post காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.