காசா மீது நள்ளிரவு முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65 பேர் உயிரிழப்பு..!!

56 minutes ago 2

காசா: காசா மீது நள்ளிரவு முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் வடக்கு காசாவில் மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவுக்கான இஸ்ரேல் – அமெரிக்காவின் உதவித் திட்டத்தை ரஷ்யா, சீனா, பிரிட்டன் நிராகரித்தது.

The post காசா மீது நள்ளிரவு முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article