சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார்
The post கவுண்டமணி மனைவியின் உடல் தகனம் appeared first on Dinakaran.