கவரைப்பேட்டை விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை..!!

4 months ago 18

சென்னை: கவரைப்பேட்டை விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் லோகோ பைலட் சுப்பிரமணி, உதவி லோகோ பைலட் ராம் அவதார் மீனா ஆகியோரிடம் ரயில்வே ஏடிஜிபி ஜெய்ராம், டி.ஐ.ஜி. அபிஷேக் தீக்ஷித், எஸ்.பி. ஈஸ்வரன் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை வரும் நிலையில், ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கவரைப்பேட்டை விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை..!! appeared first on Dinakaran.

Read Entire Article