டெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தொடர்ந்து, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது . சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை results.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 93.66% பேர் தேர்ச்சி, கடந்தாண்டை காட்டிலும் 0.06% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
The post சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது appeared first on Dinakaran.