கவரைப்பேட்டை ரயில் விபத்து: பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்

3 months ago 15

சென்னை: திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்ட ரயில் பயணிகள் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அழைத்து வரபட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் அவர்களது சொந்த -ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 1,800க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post கவரைப்பேட்டை ரயில் விபத்து: பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article