கழுகின் மீது பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ் கருவி?.. கழுகின் நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை..

3 months ago 12
பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி பகுதிக்கு வந்த "பாரு" வகை கழுகின்காலில் பிளாஸ்டிக்கால் ஆன பட்டைகள், முதுகில் ஜி.பி.எஸ் கருவி போன்ற பொருள் பொருத்தப்பட்டிருந்தாக சந்தேகம் எழுப்பப்பட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று வீடு மீது அமர்ந்த கழுகை அப்பகுதி இளைஞர்கள் பிடிக்க முயன்றனர், ஆனால், கழுகு பிடிபடாததால் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்
Read Entire Article