கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

2 months ago 11
ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பேரணியாக சென்றபோது காவலர் ஒருவர் வழக்கறிஞரை தாக்கியதாக கூறி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் நான்குமுனை சந்திப்பின் நாலாபுறமும் செல்வதற்கு வழியில்லாமல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Read Entire Article