கள்ளக்குறிச்சி அருகே தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

3 months ago 17

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். முத்துப்பாண்டி, சையத் அப்துல், கவியரசன், விஷ்ணு பரத், தென்மாறன் ஆகிய 5 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post கள்ளக்குறிச்சி அருகே தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article