கல்லறைத் திருநாளை முன்னிட்டு லண்டனில் நடைபெற்ற முகமூடி மல்யுத்தம்.!

3 months ago 14
கல்லறைத் திருநாளை ஒட்டி, லண்டனில் நடத்தப்பட்ட முகமூடி மல்யுத்தப் போட்டிகளை ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர். மெக்சிகோவில் லுச்சா லிப்ரே என்றழைக்கப்படும் இந்த மல்யுத்தப்போட்டி ஏறத்தாழ நூறாண்டுகள் பாரம்பரியத்தை கொண்டது. முகமூடி அணிந்த வீரர்கள், WWE வீரர் ரே மிஸ்டீரியோ பாணியில் பம்பரம் போல் சுழன்று, ஒருவரைஒருவர் தாக்கிக்கொண்டனர். 
Read Entire Article