கலைஞர் கைவினை திட்டம்: 20,000 பேர் விண்ணப்பம்

7 hours ago 1

சென்னை: கலைஞர் கைவினை திட்டத்தில் 50 நாட்களில் 20,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். கைவினை கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் கலைஞர் கைவினை திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 11,708 பேருக்கு ரூ.51 கோடி கடன் தர வங்கிகளுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது வரை 2,965 பேருக்கு ரூ.11 கோடி அளவுக்கு கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் கைவினை திட்டம்: 20,000 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article