கலங்கரை விளக்கம் - நீலாங்கரை இடையே கடலில் பாலம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் - மீனவர்கள்

2 hours ago 3

சென்னை: கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை கடலில் மேம்பாலம் அமைத்தால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, கடல் அரிப்பும் ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மீனவர் சங்க பிரதிநிதிகள் கு.பாரதி, கோ.சு.மணி ஆகியோர் கூறியதாவது: கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை கடல் பகுதியில் பாலம் கட்டப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இப்பாலம் கட்டப்பட்டால் 5 ஆயிரம் மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வரும் 2050-ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

Read Entire Article