கர்நாடக சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 18 பேர் சஸ்பெண்ட்: சபாநாயகர் காதர் உத்தரவு

6 days ago 3

கர்நாகா: கர்நாடக சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் காதர் உத்தரவு அளித்துள்ளார். பேரவையில் சபாநாயகர் முன் காகிதங்களை கிழித்து வீசியதால் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். பாஜக எம்எல்ஏக்கள் 18 பேர் 6 மாதங்களுக்கு அவைக்கு வர தடை விதித்தார் சபாநாயகர் காதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post கர்நாடக சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 18 பேர் சஸ்பெண்ட்: சபாநாயகர் காதர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article