கரூர் அருகே வீட்டின் அருகே விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

2 months ago 12
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நங்கவரத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ் துளை குடிநீர் பைப்பில் கை வைத்த 6 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். அருகிலுள்ள மின் இணைப்பு பெட்டியில் இருந்து நீர்மூழ்கி மோட்டாருக்கு வயர்கள் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பைப்பில் மின் கசிவு ஏற்பட்டு, சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article