கரூர்: கரூர் அருகே வாங்கல் கிராமத்தில் இடப்பிரச்சனை காரணமாக மணிவாசகம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வெங்கடேஷ் என்பவர் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post கரூர் அருகே இடப்பிரச்சனையால் ஒருவர் வெட்டிக்கொலை..!! appeared first on Dinakaran.