கருணாநிதி மைதானத்துக்கு கரன்ட் பில் கூட கட்டமுடியாத திமுக அரசு எப்படி மக்களை காப்பாற்றும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

4 weeks ago 7

மதுரை: ‘‘கருணாநிதி பெயரில் உள்ள ஜல்லிகட்டு மைதானத்திற்கு கூட கரன்ட் பில்லை கட்ட முடியாத திமுக அரசு எப்படி மக்களை காப்பாற்றும்’’ என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.

அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களை வாக்காளர்களிடத்தில் கொண்டு செல்வது, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 9 பேர் கொண்ட புதிய கிளை அமைப்பது குறித்து மதுரை புறநகர் மாவட்டம், மதுரை மேற்குத் (தெற்கு) ஒன்றிய சார்பில் ஆலோசனைக் கூட்டம் சமயநல்லூரில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன், தேனி வி.டி. நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே மாணிக்கம், நீதிபதி, தவசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article