அரவக்ககுறிச்சி : அரவக்ககுறிச்சியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 8 சேவல் பறிமுதல் செய்யப்பட்டது. சேவல் சண்டையில் ஈடுபட்ட ரகு, நவீன் குமார், பிரகாஷ், மதன்குமார், ரமேஷ் உள்பட 23 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர்களிடம் 23 பேரிடம் இருந்து 6 சேவல்கள், 2 இருசக்கர வாகனங்கள், ரூ.37,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
The post அரவக்ககுறிச்சியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 23 பேர் கைது appeared first on Dinakaran.