கன்னியாகுமரியில் கனமழையால் கரைந்தோடிய புதிதாக போடப்பட்ட இண்டர்லாக் சாலை

2 weeks ago 3
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வள்ளியாற்று கிளை கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதிதாக போடப்பட்ட இண்டர்லாக் சாலை உடைந்து சேதமடைந்தது. ஆற்றின் கரையோரம் சுமார் 200-மீட்டர் நீளத்திற்கு சாலைகள் உடைந்து சேதமடைந்த நிலையில், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Read Entire Article