கன்னியாகுமரி தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்துகளில் 11 பேர் உயிரிழப்பு

2 months ago 13
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தின் வழியாக மீன் பிடித்து வரும் படகுகள் அலையில் சிக்கி கவிழந்த விபத்துகளில் உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு இன்னும் அரசு இழப்பீடு வந்துசேரவில்லை என புகார் அளித்துள்ளனர். துறைமுகத்தின் நுழைவுவாயில் பகுதி கடலின் நீரோட்டத்திற்கு ஏற்ப முறையாக கட்டப்படாததால், கரைசேரும் படகுகள் தூக்கி வீசப்பட்டு விபத்து ஏற்படுவதாக உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
Read Entire Article