கன்னியாகுமரி: குமாரபுரம், தக்கலை, பரைக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் களமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
The post கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் கனமழை..!! appeared first on Dinakaran.