கனமழையால் வேகமாக நிரம்பி வரும் வைகை அணையால் மக்களுக்கு எச்சரிக்கை

2 months ago 14
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் இரண்டே நாட்களில் 3 அடிக்கு மேல் உயர்ந்து 63.45 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 2,862 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் 69 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Read Entire Article