கோவை: கோவை மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற 2 நாட்கள் வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளியங்கிரி மலையேற தடை விதிக்கப்பட்டது.
The post கனமழை எச்சரிக்கை; வெள்ளியங்கிரி மலையேற தடை: வனத்துறை appeared first on Dinakaran.