கத்தார் ஓபன் டென்னிஸ்: ஜாக் டிராபெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

11 hours ago 1

தோகா,

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜாக் டிராபெர் (இங்கிலாந்து), ஜிரி லெஹெக்கா (செக்குடியரசு) மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜாக் டிராபெர் 6-3,7-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

Read Entire Article